முந்தய பக்கம்

சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி

12 Mar 2026, 4:20 pm
சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி
<p><strong>சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி</strong></p> <p>இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) &nbsp;சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையுடன் (ஐசிஎப்) இணைந்து, சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சியை நடத்துகின்றன. வியாழக்கிழமை தொடங்கிய இந்த கண்காட்சியை ஐசிஎப் &nbsp;தலைமை பொது மேலாளர் யு.சுப்பாராவ் &nbsp;சி.ஐ.ஐ. தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் தலைவர் உன்னிகிருஷ்ணன் &nbsp;உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram