முந்தய பக்கம்

உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்

13 May 2026, 12:10 am
உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்
<p><strong>உலக செவிலியர் தினம் கொண்டாட்டம்</strong></p><p>திருவில்லிபுத்தூர், மே 12- உலக செவிலியர் தின த்தை முன்னிட்டு இராஜ பாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் முனைவர் வேம்பு தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் டாக்டர் அலக்ஸ் பிரபு வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதி யாக கேக் வெட்டி செவி லியர் தினம் கொண்டா டப்பட்டது. மருத்துவ சேவை யில் செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மனித நேய பணியை பாராட்டி பேசப்பட்டது. முடிவில் செவிலியர் ஆனந்தி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram