உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு…
20 Feb 2026, 2:39 pm
<p><strong>உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு…</strong></p>
<p>உலகத் தாய்மொழி தினத்தையொட்டி, ராணிப்பேட்டையில் வெள்ளியன்று (பிப். 20) உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை சார்ந்த முக்கிய அலுவலர்கள் அரசுப் பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.</p>
