மகாலட்சுமி நகரில் தீவிர வாக்குசேகரிப்பு
10 Apr 2026, 5:30 am
<p><strong>மகாலட்சுமி நகரில் தீவிர வாக்குசேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எஸ்.சுந்தர்ராஜனை ஆதரித்து திருவொற்றியூர் ஏழாவது மகாலட்சுமி நகரில் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.</p><p>இதில் சிபிஎம் செயலாளர் எஸ்.கதிரேசன், நிர்வாகிகள் கே.வெங்கடேயா, ஆறுமுகம், மணிவாசகம், மகாலட்சுமி நகர் கிராம நிர்வாகி என்.வி.குப்பன், சிறுவய நிர்வாகிகள் செல்வகுமார், சசி, ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
