மயிலம் தேமுதிக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
10 Apr 2026, 5:30 am
<p><strong>மயிலம் தேமுதிக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் சார்பில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ்.வெங்கடேஷ்பாபுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.</p><p>ஒன்றிய செயலாளர் ஏ.குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.பழனி, எஸ்.சங்கர், எம்.மணி, ஆயுள் காப்பீட்டுச் செயலாளர் ஆர்.மணி, கே.சிவக்குமார் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.</p>
