மயில்டு தேமுதிக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
10 Apr 2026, 5:30 am
<p><strong>மயில்டு தேமுதிக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p><p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எம்.வெங்கடேசனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிரமணியன் தலைமையில் ஒன்றிய செயலாளர் உ.சந்தானம், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.பழனி, எம்.காமராஜ், எம்.மணி, ஆதி சிவன் கிளைச் செயலாளர்கள் ஆர்.பானுஸ்ரீ, கே.கலியமூர்த்தி, பி.கிருபாகரன், பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.</p>
