அரசு கல்லூரியில் அறிவுசார் போட்டிகள்
27 Dec 2025, 4:49 pm
<p><strong>அரசு கல்லூரியில் அறிவுசார் போட்டிகள்</strong></p>
<p> திருவில்லிபுத்தூர், டிச.27- விருதுநகர் மாவட்டம், திரு வில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் அறிவுசார் போட்டி கள் தொடக்கவிழா நடைபெற்றது. முதல்வர் சுப சரவணன் தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் பேரா.இரவி வரவேற்றார். அழகப்பா பல்க லைக்கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி சிறப்புரையாற்றினார். முனை வர் க.அலமேலுமங்கை நன்றி கூறி னார். இதில் அனைத்துத்துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.</p>
