அண்ணாமலைநகர் பேரூராட்சியில் புயல் தடுப்புப் பணிகள் ஆய்வு
30 Nov 2025, 4:29 pm
<p><strong>அண்ணாமலைநகர் பேரூராட்சியில் புயல் தடுப்புப் பணிகள் ஆய்வு</strong></p>
<p>அண்ணாமலைநகர் பேரூராட்சிக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வடிய வைப்பதற்கான பணிகளைப் பேரூராட்சி மன்றத் தலைவர் க. பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளைத் துரிதப்படுத்தினார். அவருடன் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.</p>
