முந்தய பக்கம்

முதலமைச்சரைச் சந்தித்த தகவல் ஆணையர்கள்

29 May 2026, 8:41 pm
முதலமைச்சரைச் சந்தித்த தகவல் ஆணையர்கள்
<p><strong>முதலமைச்சரைச் சந்தித்த தகவல் ஆணையர்கள்</strong></p><p>தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை, தலைமைச் செயலகத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகில் அக்தர், மாநில தகவல் ஆணையர்கள் அபய் குமார் சிங், பி. தாமரைக்கண்ணன், ஆர். பிரியாகுமார், கே. திருமலைமுத்து, வி.பி. இளம்பரிதி, எம். நடேசன், அ. விஜயராம் ஆகியோர் சந்தித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram