முந்தய பக்கம்

“இந்தியாவில் மத வெளிப்பாடுகளில் சமமற்ற தன்மை நிலவுகிறது”

8 May 2026, 9:32 pm
“இந்தியாவில் மத வெளிப்பாடுகளில் சமமற்ற தன்மை நிலவுகிறது”
<p><strong>“இந்தியாவில் மத வெளிப்பாடுகளில் சமமற்ற தன்மை நிலவுகிறது” </strong></p><p>இந்தியாவில் நிலவும் மத வெளிப்பாடுகளில் சமமற்ற தன்மையை பேராசிரியர் ராகி திரிபாதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறுகை யில்,“நாட்டில் தற்போதைய சூழ்நிலை யில் பெரும்பான்மை மதத்தின் பொ துக் கொண்டாட்டங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் வேளையில், சிறு பான்மையினரின் மதச் சடங்குகள் பெரும்பாலும் சந்தேகக் கண்ணோட் டத்துடனேயே பார்க்கப்படுகிறது. ஒரு சமூகம் என்பது பெரும்பான்மை யினர் எவ்வளவு சத்தமாகத் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை வைத்து மதிப்பிடப்படக் கூடாது. மாறாக, சிறுபான்மையினர் எவ்வ ளவு பாதுகாப்பாகத் தங்கள் மதத்தைப் பின்பற்ற முடிகிறது என்பதை வைத்தே மதிப்பிடப்பட வேண்டும்” என பேராசிரியர் ராகி திரிபாதி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram