முந்தய பக்கம்

இந்தியாவின் ஒளிவிளக்கு!

8 Apr 2026, 5:30 am
இந்தியாவின் ஒளிவிளக்கு!

இந்தியாவின் ஒளிவிளக்கு!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, மனித வள மேம்பாட்டிலும் வறுமை ஒழிப்பிலும் படைத்துள்ள சாதனைகள் இன்று உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்காவையே முந்திய கேரளா! 2025-ஆம் ஆண்டில் 'தீவிர வறுமை ஒழித்த மாநிலமாக' கேரளா தன்னை அறிவித்துக் கொண்டது. கேரளாவின் உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவின் உற்பத்தியை விடவும் 0.56% தான். ஆனால், மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) அமெரிக்காவையே கேரளா முந்தியுள்ளது.

அறிவுசார் பொருளாதாரமாக மாறும் கல்வித்துறை! கல்வித்துறையில் கேரளா செய்துள்ள முதலீடு சுமார் ரூ. 5000 கோடி. 50,000 பள்ளிக் வகுப்பறைகள் 'ஹை-டெக்' வசதி பெற்றுள்ளன. இந்தியாவில் முதன்முதலாக அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியைப் புகுத்திய பெருமை கேரளாவையே சாரும்.

விவசாயிகளின் அரண் மற்றும் குடும்பஸ்ரீ புரட்சி! விவசாயிகளுக்குத் துணையாகவும் பாதுகாப்பு அளிப்பதிலும் கேரளா முன்னோடி. காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிர்ணயித்த இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா தான்.

Share
FacebookXWhatsAppTelegram