கால்நடை பல்கலைக்கழகத் தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் அபார வெற்றி
15 Mar 2026, 4:11 pm
<p><strong>கால்நடை பல்கலைக்கழகத் தேர்தல்களில் இந்திய மாணவர் சங்கம் அபார வெற்றி</strong></p>
<p>திருச்சூர் கேரள மாநில கால்நடை பல்கலைக்கழக மாண வர் சங்கத் தேர்தல்க ளில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) தனது வெற்றியைத் தொடர்ந்தது. வேட்புமனு தாக் கல் நிறைவடைந்த போது, அனை த்து இடங்களிலும் எஸ்எப்ஐ வேட் பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெ டுக்கப்பட்டனர். பல்கலைக்கழ கம் உருவாக்கப்பட்டதிலிருந்து மாணவர் சங்க தேர்தல்களில் எஸ்எப்ஐ வெற்றி பெற்று வருகிறது. பூக்கோடு, சிவிஎஸ் கல்லூரி யில் கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் பட்டதாரி மாணவரான அவனி சோமன் தலைவராகவும், மண் ணுத்தி சிவிஎஸ்- கால்நடை அறிவி யல் மற்றும் கால்நடை பராம ரிப்புத் துறையில் பட்டதாரி மாண வரான எஸ்.ஆர்.சித்தார்த் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். துணைத் தலைவர் களாக என்.பி. கவுரி நந்தனா (BTech Dairy Technology, CDST கொல்லமேடு), ஆர்.ஹரிகோ விந்த் (BTech Dairy Techno logy, VKIDF Mannuthi). செயலா ளராக பி. சி. கவுதம் தாஸ் (B.Tech. Dairy Technology, CDST Pook ode). ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். மாணவ குணம் என்பது நடு நிலைமையின் மௌனம் அல்ல, மாறாக நிலைப்பாடுகளின் போராட்டம், என்கிற முழக்கத்தை முன்வைத்து மாணவர் சங்க தேர்தலை இந்திய மாணவர் சங்கம் எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
