முந்தய பக்கம்

கனடாவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொலை கனடாவின்

10 Feb 2026, 4:50 pm
கனடாவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொலை கனடாவின்
<p><strong>கனடாவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக்கொலை கனடாவின்</strong></p> <p>டொராண்டோ நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், கர்நாடகாவைச் சேர்ந்த 37 வயது மென்பொ றியாளர் சந்தன் குமார் ராஜா அடையா ளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல் லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான காயங்க ளுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டொராண்டோவில் &lsquo;கன்னட சங்கம்&rsquo; ஒன்றை அமைக்க அவர் முயற்சித்ததே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என அவரது தாயார் சந்தேகம் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram