முந்தய பக்கம்

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் - அபராதம் உயர்வு!

20 Jun 2026, 5:26 pm
ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் - அபராதம் உயர்வு!
<p>ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 2 மடங்காக இந்திய ரயில்வே நிர்வாகம் உயர்த்தியுள்ளது.</p><p>இதுவரை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், பயணக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.250 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அபராதத் தொகை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.</p><p>புதிய அபராத நடைமுறை நாடு முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாக ரயிவே அதிகாரி புசாவால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். </p>
Share
FacebookXWhatsAppTelegram