இந்திய ரயில்வேயில் 2% பணியாளர்களை குறைக்க ஒன்றிய அரசு உத்தரவு!
25 Apr 2026, 3:22 pm

இந்திய ரயில்வேயில் இருக்கும் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கையில் 2 சதவீதத்தை குறைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள 14,80,455 பணியாளர்களில், சுமார் 29,608 பணியாளர்களைக் குறைக்க நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் மட்டும் வரும் 2026 ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி, 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளன.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.