முந்தய பக்கம்

ரயில்வேயின் 1,068 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு

14 Jul 2026, 9:25 pm
ரயில்வேயின் 1,068 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு

ரயில்வேயின் 1,068 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பு

இந்திய ரயில்வேக்குச் சொந்த மான 1,068 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப் பது தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் (RTI) மூலம் தெரியவந்துள் ளது. இதுதொடர்பான தகவலில்,”ரயில் வேக்குச் சொந்தமான தற்போது சுமார் 1,068.54 ஹெக்டேர் நிலம் ஆக்கிர மிப்பில் உள்ளது. இந்த அளவு, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தை விட சுமார் 42 மடங்கு பெரியது அல்லது 1,496 பிபா கால்பந்து மைதானங்களுக்குச் சமமா னது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆக்கிரமிப்பு சுமார் 32% அதிகரித்துள் ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram