முந்தய பக்கம்

போர்க்கப்பல்களைக் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ரூ. 53,866 கோடி ஒதுக்கீடு இந்தியக் கடற்படைக்காக 8

2 Nov 2026, 9:50 pm
போர்க்கப்பல்களைக் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ரூ. 53,866 கோடி ஒதுக்கீடு இந்தியக் கடற்படைக்காக 8
<p><strong>போர்க்கப்பல்களைக் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ரூ. 53,866 கோடி ஒதுக்கீடு இந்தியக் கடற்படைக்காக 8 </strong>போர்க்கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்காக, பொதுத்துறை கப்பல் கட்டும் இரண்டு நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 53,866 கோடிமதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. கார்டன் ரீச் ஷிப்வில்டர்ஸ்அண்ட் இன்ஜினியர்ஸ் லிமிடெட் (GRSE)மற்றும் கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL) ஆகிய நிறுவனங்களுடனான இந்தஒப்பந்தங்கள், 8 கொர்வெட் போர்க்கப்பல்களின் கொள்முதலை கவனிக்கஉள்ளன. இதில் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனம் 5 கப்பல்களையும், ஜி.எஸ்.எல் நிறுவனம்மீதமுள்ள 3 கப்பல்களையும் கட்டவுள்ளன. </p><p>உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, வெளிப்படையான போட்டித் தேர்வு முறையில் பொதுத்துறை நிறுவனங்களால் கட்டப்படவுள்ள முதல் போர்ககப்பல் திட்டம் இது என்பதால், இந்தியப்பாதுகாப்பு அமைச்சகம் இதை உள்நாட்டுப் போர்க்கப்பல் தயாரிப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram