தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

24 May 2026, 9:05 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

இந்தியர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு கடும் சரிவு

இந்தியர்கள் வெளிநாட்டுப் பய ணங்களுக்காகச் செய்யும் செலவு, கடந்த பிப்ரவரி மாதத்து டன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் கணி சமாகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ‘தாராள மயமாக்கப்பட்ட பணப்பரிமாற்றத் திட்ட’ (LRS - Liberalised Remittance Scheme) தரவுகள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இந்த தரவு களில் மேலும் கூறுகையில், “விடு முறைக்காலச் சுற்றுலாக்கள் உட்பட, இந்தியர்களால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் மார்ச் மாதத்தில் ரூ. 20,32 கோடி (212.43 மில்லி யன் டாலர்) குறைந்து, ரூ.9,000 கோடி யாக (1.09 பில்லியன் டாலர்) வீழ்ச்சிய டைந்துள்ளது. இது மார்ச் மாதத்தில் மட்டுமின்றி இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியர்கள் வெளிநாட்டுப் பய ணங்களுக்குச் செலவிடும் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜன வரியில் ரூ.15,790 கோடியாக (1.65 பில்லியன் டாலர்) இருந்த இந்தி யர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு, பிப்ரவரி மாதத்தில் ரூ.12,441 கோடியாக சரிந்தது. மார்ச் மாதத்தில் ரூ.10,000 கோடிக்கும் கீழாக குறைந்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.

பீதியே காரணம் ஆந்திர மாநிலத்தில்

தெலுங்கு தேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு உள்ளார். இத்தகைய சூழலில், ஆந்திர மாநி லத்தின் பல மாவட்டங்களில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி யினர் மனிதச் சங்கிலி, விழிப்பு ணர்வுப் பிரச்சாரங்கள் போராட்டங் குளை நடத்தி வருகின்றனர். இத னால் தான் தெலுங்கு தேசம் கட்சி கரப்பான் பூச்சிக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படியே நிராகரித்துவிடக் கூடாது. முக்கியப் பிரச்சனைகள் கொள்கை வகுப்பாளர்களைச் சென்றடைந்து தீவி ரமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பின்மை, கல்வி, பொரு ளாதார வாய்ப்புகள் போன்ற பிரச்சனை களைத் தீர்க்க ஒன்றிய அரசு இளை ஞர்களுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபட வேண்டும். இளைஞர்கள் தங்களின் குறைகளை வெளிப்படுத்த பெருமள வில் வீதிக்கு வரும்போது, அதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் கடமையாகும்” என அவர் கூறினார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை ஒழிக்க மோடி அரசு அனைத்து சித்து விளையாட்டுகளையும் அரங்கேற்றி வரும் நிலையில், கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கரப்பான் பூச்சி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.