ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!
23 Feb 2026, 11:53 am
<p>ஈரானில் இருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.<br />
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெறும் மாணவர்களின் போராட்டம் காரணமாக ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் எந்த விமானம் கிடைத்தாலும் அதனை பிடித்து இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; ஈரானில் உள்ள இந்தியர்கள், +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய அவசரகால உதவி எண்கள் மற்றும் cons.tehran@mea.gov.in என்ற இ-மெயில் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது. <br />
மேலும், வெளியுறவு அமைச்சகத்தின் https://www.meaers.com/request/home என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.<br />
</p>
