முந்தய பக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சூலூர்

31 Jan 2026, 5:27 pm
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சூலூர்
<p>இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சூலூர் தாலுகா குழு சார்பில் கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் 500-க்கும் மேற்பட்ட முருக பக்தர்களுக்கு வெள்ளியன்று அதிகாலை சுக்கு காபி, தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதில், சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, தாலுகா தலைவர் பிரவீன், செயலாளர் குருசாரதி, பொருளாளர் உதயபாரதி மற்றும் துணை நிர்வாகி சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram