தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா

18 May 2026, 10:47 pm
இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா
<p><strong>இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா</strong></p><p>நாகர்கோவில்,மே.18- இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத் தின் முப்பெரும் விழா நாகர்கோவில் வெட்டு ருண்ணிமடத்தில் நடைபெற்றது . இந்த விழாவிற்கு மாநில தலைவர் மருத்துவர்.பெனிஸ் ராஜா தலைமை தாங்கி னார் .மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் விஜய் பிஸ்மர் முன்னிலை வகித்தார் .மாநி லச் செயற்குழு உறுப்பினர் மருத்துவர் ஆல்பர்ட் ரோமண்டோ வரவேற்புரையா ற்றினார் .சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பொதுச் செயலாளர் அரசு ஆயுர்வேதா கல்லூரியின் முதல்வர் மருத்து வர் கிளாரென்ஸ் டேவி மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி ராபர்ட் சிங் கலந்து கொண்டனர் , ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவர் தியாகராஜன், மதுரை சித்த வைத்திய சங்கத்தின் தலை வர் மருத்துவர் சோலைமலை வரதராஜன் ,அக்குபஞ்சர் சிகிட்சையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரபி வார்ம ரமேஷ் பிரபு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொ துச்செயலாளர் அந்தோணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பி னர்கள் சுனில் பாபு , அப்துல் ரகுமான் ,ஷாஜகான் ,பால் மணி ,நாகராஜன் ராம சாமி,நல்ல முகமது ,ஆகியோர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் சிறந்த மருத்து வர்களுக்கான கேடயம் வழங்கப்பட்டது .நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில மக்கள் தொ டர்பாளர் ஜெரோம் பிரதாப் சிங் செய்தி ருந்தார் .பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடை பெற்றது .இறுதியில் மாநில ஒருங்கி ணைப்பாளர் முனைவர் வேல்மணி ராஜன் நன்றி உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.