முந்தய பக்கம்

இந்திய ராணுவத்தினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

25 Dec 2025, 4:24 pm
இந்திய ராணுவத்தினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு
<p><strong>இந்திய ராணுவத்தினர் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு</strong></p> <p>சமூக வலைத்தளங்களை பயன் படுத்த ராணுவத்தினருக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இராணுவ வீரர்கள் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப், டுவிட்டர் எக்ஸ், லிங்க்டுஇன் பதிவுகளை பார்க்க, &nbsp;கண்காணிக்க மட்டுமே அனுமதி வழங் &nbsp;கப்பட்டுள்ளது. ஆனால் பதிவுகளை பதி விட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது. புகைப்படங்கள் அல்லது இருப்பிடத் &nbsp;தகவல்கள் மூலம் ராணுவ முகாம்களின் &nbsp;ரகசியங்கள் எதிரி நாடுகளுக்குத் தெரிய வாய்ப்புள்ளது. வெளிநாட்டு உளவு முக மைகள் சமூக வலைதளங்களில் போலி யான கணக்குகளை உருவாக்கி, ராணுவ &nbsp;வீரர்களிடம் நட்பு ரீதியாகப் பேசி ரகசியத் &nbsp;தகவல்களைத் திருடும் அபாயம் உள் ளது. ஸ்பைவேர் (Spyware) மற்றும் மால்வேர் (Malware) மூலம் வீரர்களின் போன்களைக் கண்காணிப்பதைத் தவிர்க்க இந்தக் கட்டுப்பாடுகள் அவசி யம். இதனால் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டதாக ராணுவம் தரப்பில் விளக் &nbsp;கம் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram