முந்தய பக்கம்

புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக

4 Feb 2026, 6:28 pm
புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக
<p>புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக &nbsp;வாலிபர் சங்கம் சேலம் கிழக்கு மாநகரம், மக்களின் &nbsp;சேவகன் அறக்கட்டளை இணைந்து கோட்டை சூசன் &nbsp;அம்மாள் மஹாலில் புதனன்று நடைபெற்ற ரத்ததான &nbsp;முகாமிற்கு சங்க மாநகரத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி கே. பச்சைமுத்து, மாநகரச் செயலாளர் விமல் குமார், பொரு ளாளர் கவின்ராஜ், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ரத்தவங்கி அதிகாரி மருத்துவர் &nbsp;ரவீந்திரன், அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன் பூமாலை கிருபா ஜீவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட &nbsp;இளைஞர்கள் கலந்த கொண்டு,ரத்ததானம்வழங்கினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram