முந்தய பக்கம்

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் 6 ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

6 Feb 2026, 4:54 pm
இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் 6 ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
<p><strong>இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் 6 ஆவது முறையாக இந்தியா சாம்பியன்</strong></p> <p>ஹராரே ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் &nbsp;நடைபெற்று வந்த ஆடவர் &nbsp;16ஆவது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி முதலில் களமிறங்கி யது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் &nbsp;சூர்யவன்சி தனது சூறாவளி ஆட்டத் தால் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித் தார். இதன்பலனாக இந்திய அணி &nbsp;நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 &nbsp;விக்கெட் இழப்பிற்கு 411 ரன்களை &nbsp;குவித்தது. 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடின இலக்கு டன் களமிறங்கிய இங்கிலாந்து அணி &nbsp;311 ரன்களில் (40.2 ஓவர்கள்) அனைத்து &nbsp;விக்கெட்டுகளையும் இழந்து ஆட்ட மிழந்தது. இதன் மூலம் இந்திய அணி &nbsp;ஆறாவது முறையாக இளையோர் உலகக்கோப்பையை வென்று சாதனை &nbsp;படைத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram