முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

28 Oct 2026, 8:53 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

நவம்பர் 20-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியாஅழைப்பு விடுத்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கட்டாய கிராமப்புற சேவை புரிவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கப் போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய வணிக உலகம் என்பது மோடி மற்றும் அமித் ஷாவின் விளையாட்டுப் பொருட்கள் அல்ல என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 60 சதவிகிதத்தில் இருந்து 63 சதவிகிதமாக உயர்த்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram