இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு : டிச.4 -புடின் இந்தியா வருகிறார்
28 Nov 2025, 2:28 pm
<p><strong>இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு : டிச.4 -புடின் இந்தியா வருகிறார்</strong></p>
<p>புதுதில்லி,நவ.28- ரஷ்ய ஜனாதிபதி புடின், 23 ஆவது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, டிசம்பர் 4 அன்று இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளும் தங்கள் உறவை வலுப்படுத்தவும், பொதுவான நலன் குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஆயுத கொள்முதல் குறித்து பேசப்படும் என்பது உறுதியாகியுள்ள நிலையில் எண்ணெய் கொள்முதல் குறித்து பேசப்படுமா என தெரியவில்லை.</p>
<p> </p>
