முந்தய பக்கம்

இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி உதவி

23 Dec 2025, 4:05 pm
இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி உதவி
<p><strong>இலங்கைக்கு இந்தியா ரூ. 4 ஆயிரம் கோடி உதவி</strong></p> <p>கொழும்பு, டிச. 23 - &nbsp;&lsquo;டிட்வா&rsquo; புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா 4,031 கோடி ரூபாய் மதிப்பிலான உதவித் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது. &nbsp;பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அந்நாட்டு வெளி யுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து செய்தி யாளர்களைச் சந்தித்தார். இந்த &nbsp;சந்திப்பின் போது நிதியுதவி அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது ஜெய்சங்கர், மேலும் &nbsp;பேசுகையில், 2022-ஆம் ஆண்டு &nbsp;ஏற்பட்ட &nbsp;பொருளாதார நெருக்கடியி லிருந்து இலங்கை மீண்டு வந்து கொண்டிருந்த வேளையில், டிட்வா &nbsp;இயற்கை பேரிடர் புதிய நெருக்கடி களை உருவாக்கியுள்ளது. இந்த இக் கட்டான நேரத்தில் இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக உள்ளது என &nbsp; குறிப்பிட்டார். தனது இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவைச் சந்தித்தும் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram