இந்திய கபடி அணிகளுக்கு தங்கம்
26 Sept 2026, 8:54 pm
<p><strong>இந்திய கபடி அணிகளுக்கு தங்கம்</strong></p><p>‘மினி ஒலிம்பிக்’ என அழைக்கப்படும் ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் 20ஆவது சீசன், ஜப்பான் நாட்டின் ஐச்சி - நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர், மகளிர் கபடி பிரிவுக்கான இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்த ஆட்டங்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர், மகளிர் அணிகள், ஈரான் அணிகளை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றன.</p>
