உணவு பணவீக்கம்4 ஆவது மாதமாக உயர்வு
12 Aug 2026, 8:51 pm
<p><strong>உணவு பணவீக்கம்4 ஆவது மாதமாக உயர்வு</strong></p><p>உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 4.45 சதவிகிதமாகஅதிகரித்துள்ளது. இதன் மூலம், ஜனவரி 2025-க்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது மாதமாக ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 4 சதவிகிதம் என்ற பணவீக்க இலக்கை கடந்துள்ளது.</p><p>உணவுப் பணவீக்கம், ஏப்ரல் மாதம் 4.20 சதவிகிதம் , மே மாதம் 4.78 சதவிகிதம் மற்றும் ஜூன் மாதத்தில் 5.32 சதவிகிமாக தொடர்ந்து உயர்ந்த நிலையில் ஜூலை மாதத்தில் 5.52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.</p>
