முந்தய பக்கம்

கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்த இந்தியா

9 Mar 2026, 4:24 pm
கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்த இந்தியா

கிரிக்கெட் உலகில் புதிய சரித்திரம் படைத்த இந்தியா

பரிசுத்தொகையில் குளறுபடி ; வலுக்கும் கண்டனம்

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு  ரூ.21.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது. அதே போல 2ஆவது இடத்தைப் பிடித்த நியூஸிலாந்துக்கு ரூ.10.75 கோடியும், அரையிறுதியில் தோல்வி யை தழுவிய தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு தலா ரூ.6.30 கோடியும், 5 முதல் 8ஆவது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.48 கோடியும், 9 முதல் 12ஆவது இடங்களைப்பிடித்த அணி களுக்கு தலா ரூ.1.24 கோடியும், 13  முதல் 20ஆவது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.1.03 கோடியும் வழங்கப்பட்டன. ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.28.64 லட்சம் பரிசாக கிடைத்தது. மொத்தம் ரூ.101 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது. ஆனால் பரிசுத்தொகை அறிவிக்கப் பட்டது ஒன்றும், வழங்கப்பட்டது ஒன்றுமாக உள்ளது. இறுதிப் போட்டி க்கு முன்பு மொத்த பரிசுத்தொகை ரூ.120 கோடி என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.27.48 கோடி, 2ஆம் இடம்பெற்ற அணிக்கு ரூ.  14.65 கோடி என அறிவிப்பில் வேறு  மாதிரி இருந்தது. ஆனால் கொடுக்கப் பட்ட பரிசுத்தொகை 20% மேல் குறை வாக உள்ளது. இது பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரசி கர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram