முந்தய பக்கம்

காந்தி நினைவிடம் நோக்கி சென்ற ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் தடுத்து நிறுத்தம்

23 Jul 2026, 9:21 pm
காந்தி நினைவிடம் நோக்கி சென்ற ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் தடுத்து நிறுத்தம்
<p><strong>காந்தி நினைவிடம் நோக்கி சென்ற ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் தடுத்து நிறுத்தம்</strong></p><p>புதுதில்லி தில்லி ஜந்தர் மற்றும் நாடு முழுவதும் மாணவர்கள் - இளைஞர் களின் போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசின் அடாவடிக்கு எதி ராக வியாழனன்று மாலை ராகுல் காந்தி இல்லத்தில் (தில்லி) நாடா ளுமன்ற உறுப்பினர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் மட்டுமின்றி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள், எம்.பி.,க்கள் தில்லி தீஸ் ஜனவரி மார்க்கில் உள்ள காந்தி நினைவிடம் நோக்கிப் புறப்பட்டனர். ஆனால் காந்தி நினைவிடம் செல்ல தில்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. (இரவு 8 மணி நிலவரம்).</p>
Share
FacebookXWhatsAppTelegram