முந்தய பக்கம்

இந்தியா - ரஷ்யா ஊடக ஒத்துழைப்பு 5 ஒப்பந்தங்களில் கையெழுத்து

6 Dec 2025, 1:30 pm
இந்தியா - ரஷ்யா ஊடக ஒத்துழைப்பு 5 ஒப்பந்தங்களில் கையெழுத்து
<p><strong>இந்தியா - ரஷ்யா ஊடக ஒத்துழைப்பு 5 ஒப்பந்தங்களில் கையெழுத்து </strong></p> <p>புதுதில்லி, டிச.6- ரஷ்ய அரசு செய்தி நிறுவன மான &lsquo;ரஷ்யா டுடே&rsquo; (RT) &nbsp;தொலைக்காட்சியின் பிரிவு &nbsp;இந்தியாவில் துவங்கப்பட்டுள் ளது. 2 நாள் அரசுமுறைப் பயண மாக இந்தியா வந்த, ரஷ்ய ஜனா திபதி புடின் இந்த தொலைக் காட்சிப் பிரிவைத் துவங்கி வைத்துள்ளார். அதன் பிறகு இந்தியா பொதுத்துறை ஒளி பரப்பு நிறுவனமான பிரசார் &nbsp;பாரதிக்கும் ரஷ்ய ஊடக நிறு வனங்களுக்கும் இடையே &nbsp;ஐந்து ஊடக ஒத்துழைப்பு ஒப் பந்தங்கள் கையெழுத்தாகின. ஒலிபரப்புத் துறை, உள்ள டக்கப் பகிர்வு மற்றும் தகவல் பரி மாற்றம் ஆகியவற்றில் ஒத்து ழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த &nbsp;ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளதாக இந்திய வெளியு றவுத் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram