யுஜிசி நிர்ணயம் செய்த சம்பளத்தை உயர்த்தி
19 Feb 2026, 3:09 pm
<p>யுஜிசி நிர்ணயம் செய்த சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர் கூட்டமைப்பு சார்பில் புதனன்று பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. சேலம் அரசு கலைக் கல்லூரி மற்றும் கோவை, தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.</p>
