மாற்றுத் திறனாளி உதவித் தொகையை உயர்த்திடுக! சிவகாசி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு
16 Feb 2026, 2:37 pm
<p><strong>மாற்றுத் திறனாளி உதவித் தொகையை உயர்த்திடுக! சிவகாசி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு</strong></p>
<p>விருதுநகர், பிப்.16- மாற்றுத் திறனாளி களுக்கு பிற மாநிலங்க ளைப் போல் உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டுமென சிவ காசி சட்டப் பேரவை உறுப்பி னர் ஜி.அசோகனிடம் அனை த்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தி னர் கோரிக்கை மனு அளித் தனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் ஆர்.சுரேஷ் குமார் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.நாகராஜ், மாநகரத் தலைவர் மாரி முத்து பாண்டியன், செயலா ளர் ஸ்ரீதேவி, மூத்த தலை வர் வதிஸ்டராஜன், முத்துப் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர். </p>
