அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
21 May 2026, 5:30 am
<p><strong>அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு</strong></p><p>தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.</p>
