முந்தய பக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும்

2 Oct 2026, 12:54 am
மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும்
<p>மக்கள் தொகை கணக்கெடுப்பில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஈரோடு ஆட்சி</p><p>யரிடம் மனு அளித்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சாவித்திரி, செயலாளர் ப.மாரிமுத்து, பொருளாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் டி.சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram