முந்தய பக்கம்

சிதம்பரத்தில் குடியிருப்பு நலச்சங்கப் பெயர் பலகை திறப்பு விழா

28 Mar 2026, 4:13 pm
சிதம்பரத்தில் குடியிருப்பு நலச்சங்கப் பெயர் பலகை திறப்பு விழா
<p><strong>சிதம்பரத்தில் குடியிருப்பு நலச்சங்கப் பெயர் பலகை திறப்பு விழா</strong></p> <p>சிதம்பரம், மார்ச் 28- சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு நகரில் குடியிருப்பு நலச்சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குச் சங்கத்தின் தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். சிதம்பரம் குடியிருப்பு நலச் சங்கக் கூட்ட மைப்பின் துணைத்தலைவர் சிதம்பரநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பெயர் பலகையைத் திறந்து வைத்தார். சங்க செயலாளர் கலியமூர்த்தி, நகர்மன்றத் துணைத்தலைவர் முத்துக்குமரன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். நேரு நகர் சங்கத்தின் செயலாளர் சுரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். &nbsp;கவுரவத் தலைவர்கள் முனியாண்டி, வேலு, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் ஜீவா, பாலாஜி, வினோத், அஷ்டலட்சுமி, பிரேமா, கார்த்தி, ஆகாஷ் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறை வாகச் சிலம்பரசன் நன்றி கூறினார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram