முந்தய பக்கம்

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரத்தில்

19 Nov 2025, 3:33 pm
சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரத்தில்
<p>சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டாரத்தில் 23.5 கி.மீ மலைப் பாதையில் நடந்தே சென்று சொனப்பாடி மலைக்கிராமத் தில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் ஆய்வு செய்தார். மருத்துவப்பணிகள் இணை இயக்குநர்கள், உயரதிகாரிகள் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram