தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு
2 Apr 2026, 3:50 pm
<p>தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் ரம்யா தலைமையில், புகழூர் வட்டம் வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழச்சி நடைபெற்றது.</p>
<p> </p>
