2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு
4 Apr 2026, 4:02 pm
<p>2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் சனி யன்று கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோயம் புத்தூர் ரயில் நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள எஸ்.இ.டி டிஜிட்டல் திரையில் விழிப்புணர்வு வீடியோக்கள் திரையிடும் பணியினை தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
