முந்தய பக்கம்

தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் கிடங்குகளில்

18 Feb 2026, 3:04 pm
தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் கிடங்குகளில்
<p>தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழகத்தின் கிடங்குகளில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இஎஸ்ஐ, பிஎப், வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம், போனஸ் வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக நிர்வாக இயக்குநர் ஏ.அண்ணாதுரையிடம், தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் ஆர்.வெங்கடபதி, பொதுச்செயலாளர் இரா.அருள்குமார் ஆகியோர் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram