முந்தய பக்கம்

நீலகிரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்...

29 Mar 2026, 3:34 pm
நீலகிரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்...
<p><strong>நீலகிரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில்...</strong></p> <p>நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் மூன்று தொகுதிகள் உள்ளது. இதில், இரண்டு தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது. இதன்படி, &nbsp;கூடலூர்(தனி): மு.திராவிடமணி (திமுக) கட்சிப் பதவி: 2011-2021 வரை 10 ஆண்டுகள் கூடலூர் எம்.எல்.ஏ. தற்போது தலைமை செயற்குழு உறுப்பின ராக உள்ளார் குன்னூர்: கே.எம்.ராஜு (திமுக) &nbsp;கட்சிப் பதவி. &nbsp;1985 &nbsp;திமுக உறுப்பினர், &nbsp;கீழ் &nbsp;கோத்தகிரி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பா ளர், 2003 பொது குழு உறுப்பினர், 2025 &nbsp;மாவட்ட செயலர், &nbsp;கோத்தகிரி &nbsp;ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram