முந்தய பக்கம்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்

1 Apr 2026, 4:02 pm
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்
<p>திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் &nbsp;போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி, ரமேஷ்பாபு, &nbsp;நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் மல்லிகா, வாலிபர் சங்க நகர செயலாளர் ராகுல் ஆகியோர் &nbsp;சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram