தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக
9 Dec 2025, 4:25 pm
<p>தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே சிஐடியு-வினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.மாரப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
