ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பேரூராட்சியில்
10 Jan 2026, 2:48 pm
<p>ஈரோடு மாவட்டம், காசிபாளையம் பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மணியகாரன்பாளையம் - கரட்டுப்பாளையம் சாலையில் கட்டப்பட்டு வரும் நியாய விலைக்கடை கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.</p>
