இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின் போது ரயில் முன்பு
14 Mar 2026, 2:57 pm
<p>இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின் போது ரயில் முன்பு பாய்ந்து பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்கத்தின் சிவா திலீபனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.</p>
