சென்னை மாநகராட்சியில் உள்ள 955 பூங்காக்களிலும்
7 Mar 2026, 2:36 pm
<p>சென்னை மாநகராட்சியில் உள்ள 955 பூங்காக்களிலும் சனிக்கிழமையன்று (மார்ச் 7) தீவிரத் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாதவரம் மண்டலம், வார்டு-28, கே.கே.ஆர் தொட்டம் பகுதியில் உள்ள பூங்காவில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.</p>
