சேகுவேரா பிறந்த நாள்: ஏகாதிபத்திய எதிர்ப்பு உறுதியேற்பு
15 Jun 2026, 1:10 am
<p><strong>சேகுவேரா பிறந்த நாள்: ஏகாதிபத்திய எதிர்ப்பு உறுதியேற்பு</strong></p><p>சேகுவேரா பிறந்த தினமான ஞாயிறன்று (ஜூன் 14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி சார்பில் ஏகாதிபத்திய உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், பகுதிச்செயலாளர் ஐ. ஆர். ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
