உனக்கு வந்தா ரத்தம்.. எனக்கு வந்தா தக்காளி சட்னியா?? - தான் செய்ததை மறந்துவிட்டாரா நயினார் நாகேந்திரன்?
3 Apr 2026, 8:08 am
<p>வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே தஞ்சையில் வேட்புமனுத் தாக்கல் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் முரளீதரன் பாஜகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் மாநில தலைமை உத்தரவிட்டுள்ளது.<br />
ஆனால் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் 2021 தேர்தலில் வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிடுவதற்கு முன்பே, திருநெல்வேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். <br />
இந்நிலையில் தான் செய்ததை மறந்துவிட்டு அடுத்தவர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதாக கூறி பாஜகவினர் நயினார் நாகேந்திரனை விமர்சித்து வருகின்றனர்.<br />
</p>
