இடுக்கி மாவட்ட ஹைரேஞ்ச் தோட்டத் தொழிலாளர் சங்க மாநாடு
27 Sept 2026, 10:41 pm
<p><strong>இடுக்கி மாவட்ட ஹைரேஞ்ச் தோட்டத் தொழிலாளர் சங்க மாநாடு</strong></p><p>இடுக்கி, செப்.27-இடுக்கி மாவட்ட ஹைரேஞ்ச் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் 15-வது மாநாடு சாந்தன்பாறையில் செப்.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.மாநாட்டையொட்டி பூப்பாறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திண் டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார்.</p><p>நிகழ்ச்சியில் கேரள முன்னாள் அமைச்சர் எம்.எம்.மணி, சிஐடியு மாநில துணைத் தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், கே.கே. ஜெயச் சந்திரன், சங்கத் தலைவர் வி.என்.மோகனன், செயலாளர் சுனில்குமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம். இராமச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. வெண்மணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொழிலாளர்களும் பங் கேற்றனர்.</p>
